உங்கள் வணிகத்தை
அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்ல தயாரா?
AI Automation மூலம், உங்கள் அன்றாட வேலைகளை Automate செய்து , நேரத்தை மிச்சப்படுத்தி, விற்பனையை, நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு உயர்த்துங்கள்..
Experience
How Can I Help You?
உங்கள் business-க்கு எது தேவை என்று தேர்ந்தெடுங்கள்.
Business Consulting
உங்கள் business-ஐ முழுமையாக ஆய்வு செய்து (End-to-End Analysis), வளர்ச்சிக்கான தெளிவான வழிகாட்டுதலை தருகிறோம்.
Book a SlotAI Audit
உங்கள் business practices-ஐ ஆய்வு செய்து, Automation, AI Agent Building, Software Development மூலம் AI-ஐ எப்படி செயல்படுத்துவது என்று வழிகாட்டுகிறோம்.
Book a SlotBooks
published 6 books on Amazon Kindle on various topics
View BooksCourses
Self-paced Udemy courses — FMCG Sales,Export, AI Automation,Marketing and Business Growth Fundamentals.
Browse Courses
Helping Businesses Identify Problems, Build Solutions & Drive Growth
பெருநிறுவனங்களின் விற்பனை மற்றும் மேலாண்மை உத்திகளை சிறு மற்றும் நடுத்தர தமிழ் வணிகர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். ITC, HDFC, GSK போன்ற முன்னணி நிறுவனங்களில் நான் கற்றுக் கொண்ட Business Strategies, IT நிறுவனங்களில் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றிய அனுபவம் மற்றும் IIM, IIT-ன் மேலாண்மை பயிற்சிகளை தற்போதைய AI தொழில்நுட்பத்துடன் கலந்து உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்துகிறேன்
இலவசமாக Download செய்யுங்கள்
Free AI tools Download செய்ய, enter your email
50 Price Negotiation Examples
Customers-உடன் price பேசும்போது பயன்படுத்தக்கூடிய 50 real examples.
உங்களுக்கு ஏற்ற Business-ஐ எப்படி தேர்வு செய்வது?
உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் market-க்கு ஏற்ற business idea கண்டுபிடிக்க உதவும் வழிகாட்டி.
AI Prompt Library
Business-க்கு உதவும் 50+ ready-to-use AI prompts.
Business SOPs
Daily business operations-க்கு proven process templates.
WhatsApp Templates
Customer follow-up, orders, reminders-க்கு ready templates.
Marketing Planner
30-day content calendar for Tamil business owners.
Sales Tracker
Simple spreadsheet to track leads, follow-ups, conversions.
AI Readiness Checklist
உங்கள் business AI-க்கு ready-ஆ? இந்த checklist பாருங்கள்.
எளிமையான இரண்டு படிகள்
முதலில் உங்களின் தொழில் பிரச்சனைகளை பற்றி விவாதிப்போம்., பிறகு உங்கள் வணிகத்திற்கு தேவையான solution build செய்வோம்.
Business Consultation
- உங்கள் வணிகத்தை end-to-end பகுப்பாய்வு செய்கிறோம்
- எந்த வேலையை AI-ல் automate செய்யலாம் என்று சொல்கிறோம்.
- உங்களுக்கான தனிப்பட்ட Action Plan தருகிறோம்
- Retail, Manufacturing, FMCG, Healthcare , Insurance — எந்த business-க்கும் பொருந்தும்
AI Automation Setup
- Lead Generation (Google Maps, WhatsApp, LinkedIn)
- Customer Follow-up & Reminder Automation
- Social Media Content & Auto-Posting
- Voice & WhatsApp AI Agent Setup
consultation-க்கு பிறகு, தேவைப்பட்டால் மட்டும் automation service தேர்வு செய்யலாம் .
இந்த தொழில்களில் உள்ளவர்களா நீங்கள்?
எந்த industry-ஆக இருந்தாலும் AI உபயோகித்து வெற்றிகரமாக வளர முடியும்.
Retail
WhatsApp orders, customer follow-up, repeat sales automation.
Manufacturing
Dealer communication, order tracking, stock alerts auto.
FMCG
Distributor follow-up, scheme communication, route planning.
Healthcare
Appointment reminders, patient follow-up, review collection.
Finance & Insurance
Policy renewals, lead nurturing, automatic client updates.
Education
Admission follow-up, fee reminders, parent communication.
Real Estate
Lead capture, site visit follow-up, automatic client updates.
Export
Buyer communication, document reminders, shipment updates.
இன்னமுமா உங்கள் வணிகத்தை AI மயமாக்கவில்லை ?
பெரும்பாலான வணிகர்கள் இந்த பிரச்சனைகளை தினமும் சந்திக்கிறார்கள்.
Leads மறந்து போகின்றதா ?
சரியாக Follow-up செய்யாததால், நிறைய Sales opportunity இழந்துவிட்டீர்களா ?
Manual வேலை அதிகமாக இருக்கிறதா ?
ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதில் நேரம் வீணாகிறதா ?.
Employees repeat tasks செய்கிறார்கள்
Staff-ஐ திறமையாக பயன்படுத்த முடியவில்லை.
Marketing consistent-ஆக இருப்பதில்லையா ?
Social media, WhatsApp எல்லாம் irregular-ஆக இருக்கிறதா ?
WhatsApp chaotic-ஆக இருக்கிறதா ?
Orders, queries, complaints எல்லாம் ஒரே place-ல் குழப்பமாக இருக்கிறதா ?
Sales வளரவில்லையா ?
கஷ்டப்பட்டு உழைக்கிறோம், ஆனால் revenue அதே இடத்தில் இருக்கிறதா ?
AI என்பது Tool. Result-தான் முக்கியம்.
Technology தெரியாதே என கவலைப்பட வேண்டாம். Result என்ன என்று மட்டும் பாருங்கள்.
நேரம் மிச்சம்
Repetitive tasks automate ஆகும். பணியாளர்களை மற்ற முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த சொல்லுங்கள் .
விற்பனை அதிகரிக்கும்
Automatic follow-up, lead nurturing — single rupee extra spend இல்லாமல்.
Follow-up தவறாது
Every lead, every customer — system automatically track செய்யும்.
செலவு குறையும்
Manual process குறைந்தால் operational cost தானாக குறையும்.
Our Consulting Framework
உங்கள் வணிகத்தில் இந்த சவால்களை எதிர்கொள்கிறீர்களா?
Ready to Grow Smarter?
உங்கள் வணிகத்தில் AI எப்படி உதவும் என்று 30 நிமிடத்தில் தெளிவாக புரிய வைக்கிறோம்.